Published On: Sunday, August 23, 2015
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மட்டக்களப்பு மாவட்டத்திலும் சுமுகமாக நடைபெற்றது.
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மட்டக்களப்பு மாவட்டத்திலும் 23.08.2015 சுமுகமாக நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டக்களப்பு, பட்டிருப்பு,மட்டக்களப்பு மேற்கு,மட்டக்களப்பு மத்தி மற்றும் கல்குடா ஆகிய கல்வி வலயங்களிலுள்ள பாடசாலைகளின் 11 ஆயிரத்து 354 மாணவர்கள் 95 நிலையங்கள் மற்றும் 13 இணைப்பு நிலையங்களிலும் பரீட்சை எழுதினர்.
(ஏறாவூர் நிருபர்)

