எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய துருவம் புதிய மின்னஞ்சல் முகவரி: thuruvamnews@gmail.com சகலரும் இதனுடன் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
Published On: Saturday, August 01, 2015

மு.காவின்இளைஞர்களுக்கானசெயலமர்வு

Print Friendly and PDF

இன்றையஎமதுமுஸ்லிம்சமூகமும் முஸ்லிம்களின்தேசியஇயக்கமானஸ்ரீலங்காமுஸ்லிம்காங்கிரஸ்எதிர்நோக்கும்சவால்களும்அதற்குஇளைஞர்களின்பங்களிப்புசம்பந்தமாகஇளைஞர்களுடனானகருத்துப்பரிமாறல்செயலமர்வுசாய்ந்தமருதுமுஸ்லிம்காங்கிரஸின்தேர்தல்காரியாலயத்தில்இன்று (31) வெள்ளிக்கிழமைஇடம்பெற்றது.


முன்னாள்பாராளுமன்றஉறுப்பினரும் பொதுத்தேர்தலில்முஸ்லிம்காங்கிரஸ்சார்பில்ஐக்கியதேசியகட்சியின்திகாமடுல்லமாவட்டவேட்பாளருமானசட்டத்தரணிஎச்.எம்.எம்.ஹரீஸ்தலைமையில்இடம்பெற்றது.

இதில்கல்முனைமாநரகபிரதிமுதல்வர் ஏ.எல்.ஏ.மஜீத் அட்டாளைச்சேனை பிரதேசசபையின்முன்ளாள்தவிசாளர்சட்டத்தரணிஏ.எம்.அன்சில் முஸ்லிம்காங்கிரஸின் ஸ்தாபகச்செயலாளர் சட்டத்தரணி ஏ.ஏ.கபூர் கல்முனைமாநகரசபைஉறுப்பினர்ஏ.ஏ.பஸீர் காரைதீவுபிரதேசசபையின் முன்னாள் உறுப்பினர்களானஏ.எம்.பாயிஸ் எம்.எச்.எம்.இஸ்மாயில் தொழிலதிபர் ஷெரீப்ஹக்கீம்உள்ளிட்டகட்சியின் உயர்பீடஉறுப்பினர்கள் மத்தியகுழுஉறுப்பினர்கள்எனபலரும்கலந்துகொண்டனர்.

இதில்முஸ்லிம்சமூகத்திற்குமுஸ்லிம்காங்கிரஸின்வருகையும் அதன் எழுச்சியும்  மாமனிதர்எம்.எச்.எம்.அஷரஃபின்தைரியம் சாணக்கியம் அரசியல்முதிர்ச்சி சமூகஅக்கறை அபிவிருத்திஅரசியல்என்பனபற்றியும் தற்போதைதலைவர் ஹக்கீமின் ஆளுமை தைரியமாக முடிவெடுக்கும்மனநிலை கட்சியின்எழுச்சி தற்போது அது எதிர்நோக்கும் சவால்கள் கட்சியும் தற்கால இளைஞர்களின்மனநிலைபற்றியும் துறைசார்ந்தவர்களினால் இளைஞர்களுக்குவிளக்கமளிக்கப்பட்டது.

இதில்பெரும்திரளானஇளைஞர்கள்கலந்துகொண்டனர்.
சாய்ந்தமருதுஇளைஞர்கள்மு.காவின் வீழ்ச்சிக்கு ஒரு போதும் இடமளிக்கமாட்டோம். 

எமதுகட்சியின்தலைமையினையும்அழித்துவிடஇடம்கொடுக்கமாட்டோம்எனஇதன்போதுஉறுதியளித்தனர்.

(ஹாசிப்யாஸீன்)

Related News
 

Sign Up to Thuruvam Newsletter

© 2014 THURUVAM NEWS All Rights Reserved
|
Call us on (+94) 71 35 45 45 2