Published On: Friday, August 21, 2015
ஐதேக தேசிய பட்டியல் விபரம் இதோ: வேலாயுதம் , அசாத் சாலி உள்ளடக்கப்படவில்லை
நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசிக் கட்சிக்கு கிடைத்த 13 தேசியப் பட்டியல் பிரதிநிதித்துவத்திற்கு உரிய நபர்களின் பெயர்கள் வௌியாகியுள்ளன.
அதன் விபரம் வருமாறு
ஐதேக தேசிய பட்டியல்
01.கரு ஜயசூரிய
02.மலிக் சமரவிக்ரம
03.திலக் மாரப்பன
04.டி.எம்.சுவாமிநாதன்
05.அத்துரலியே ரத்தன தேரர்
06.ஜயம்பதி விக்ரமரத்ன
07.சி.ஏ.மாரசிங்க
08.எம்.கே.டி.எஸ்.குணவர்த்தன
09.அனோமா கமகே
10.சிறினால் டி மெல்
11.எம்.எச்.எம்.நவாவி (அஇமகா)
12.எம்.எஸ்.சல்மான் (ஶ்ரீமுகா)
13.ஏ.ஆர்.ஏ.ஹபீஸ் (ஶ்ரீமுகா)
