Published On: Tuesday, August 18, 2015
வெற்றிக் கொண்டாட்டமும் , ஆலய வழிபாடுகளும்
நுவரெலியா மாவட்டத்தில் ஐ,தே.கட்சியில் போட்டியிட்டு வெற்றிப்பெற்றவர்களுக்கு ஹாவெலிய ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் விஷேட பூஜைகளும், வரவேற்பும் இடம்பெற்றது.
இதில் வெற்றி வேட்பாளர்களான வேலுசாமி இராதகிருஸ்ணன், பழனி திகாம்பரம் மற்றும் எம்.திலகராஜ் ஆகியோருக்கு ஆசி வேண்டி நுவரெலியா ஹாவெலிய ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் விஷேட பூஜைகள் இடம்பெற்ற பின்னர் அவர்களுக்கு பொண்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டது.
அபு அலா -