Published On: Tuesday, August 11, 2015
மு.கா வேட்பாளர் எச்.எம்.எம். ஹரிஸ் அவர்களின் வெற்றியினை உருதி செய்த கல்முனை மக்கள்
நேற்று கல்முனைக்குடியில் இடம்பெற்றமு.கா ன் கருத்தரங்கில் அதிகளவிலான மக்கள் கலந்து கொண்டு முன்னால் பாராளுமன்ற உருப்பினரும் இன்னால் மு.கா வேட்பாளருமான சட்டத்தரனி எச்.எம்.எம். ஹரிஸ் அவர்களின் வெற்றியினை உருதி செய்தனர்.
அதனோடு இந்நிகழ்வில் மாநகர சபை உறுப்பினர் கெளரவ எ.எம் பறக்கத்துல்லாஹ் அவர்களும் மற்றும் அல்ஹாஜ் எ.பி ஜவ்பர் அவர்களும் கட்சியின் சக அங்கத்தவர்களும் மற்றும் கட்சியின் போராளிகள் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர் ..
நிருபர் -( முஹம்மட் றின்ஸாத் )

