எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய துருவம் புதிய மின்னஞ்சல் முகவரி: thuruvamnews@gmail.com சகலரும் இதனுடன் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
Published On: Wednesday, October 21, 2015

சாய்ந்தமருது கிராமத்தை சேர்ந்த 28 வயதுடைய காணாமல் போயுள்ளார்.

Print Friendly and PDF

அம்பாறை மாவட்டத்தின் கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  சாய்ந்தமருது கிராமத்தை சேர்ந்த  28 வயதுடைய  ஏ.பீ.முகம்மது சிபான் என்ற வாலிபர்  கடந்த 10 நாட்களாக காணாமல் போயுள்ளார்.


சாய்ந்தமருது -03 , 20 C /2 , அல் - கமறூன்  வீதியில் வசிக்கும் இளைஞரே காணாமல் போயுள்ளதாக  அவரது உறவினர்கள் தெரிவிக்கின்றனர். இவரைக் கண்டவர்கள்  0770346222 எனும் இலக்கத்துக்கு தொடர்பு கொண்டு  தகவல் தெரிவிக்குமாறு அவரது உறவினர்கள் பொது மக்களைக் கேட்டுள்ளனர்

கல்முனை இஸ்ஹாக் 

Related News
 

Sign Up to Thuruvam Newsletter

© 2014 THURUVAM NEWS All Rights Reserved
|
Call us on (+94) 71 35 45 45 2