Published On: Tuesday, December 29, 2015
புதிய ஆயுர்வேத மருந்து கூட்டுத்தாபனத்தின் தாவரச்சாறு உற்பத்திச்சாலை ஜனாதிபதியால் திறந்துவைப்பு
இல.256, பத்திரகொட வீதி, பமுனுவ, மஹரகமையில் அமைந்துள்ள இலங்கை ஆயுர்வேத மருந்து கூட்டுத்தாபனத்தின் புதிய தாவரச்சாறு உற்பத்திச்சாலையை திறந்து வைக்கும் நிகழ்வு (28) முற்பகல் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
(ஜனாதிபதி ஊடகப் பிரிவு)








