Published On: Thursday, December 24, 2015
மாபெரும் மீலாத் விழா ஊர்வலம்
கல்முனை பாத்திமதுஸ் ஸஹ்றா அகளிர் அரபுக் கல்லுரி மற்றும் தாறுஸ் ஸபா குர்ஆன் மத்ரஸா அமைப்பின் ஏற்பாட்டில் மாபெரும் மீலாத் தின ஊர்வலம் இன்று (24) வியாழக்கிழமை கல்முனை பிரதேசத்தில் இடம்பெற்றது.
மகளிர் அரபுக் கல்லுரியின் பணிப்பாளர் மௌலவி ஸபானிஸ் தலைமையில் மாபெரும் ஊர்வலம் இடம்பெற்றதுடன், தாறுஸ் ஸபா அமைப்பின் உறுப்பினர்கள், மத்ரஸா மாணவர்கள், ஊர்வலத்தில் கலந்து கொண்டு மத்ரஸா மாணவர்களுக்கு னெனதானம் வழங்கினர்.
(எஸ்.அஷ்ரப்கான்)


