Published On: Tuesday, January 05, 2016
பாக்கிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதியை சந்தித்தார்
பாக்கிஸ்தான் பிரதமர் நவாஸ் செரீப் உத்தியோகபூர்வ வரவேற்பு விழா ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பங்கேற்புடன் இன்று (ஜனவரி 05) நடைபெற்றது.
(புகைப்படம்: சுதத் சில்வா - ஜனாதிபதி ஊடகப் பிரிவு)


















