Published On: Tuesday, January 12, 2016
வெளிநாடுகள் வாழ் இந்தியர்களுக்கு தனி அமைச்சகம் தேவை துபாயில் கையெழுத்து
வெளிநாடுகளில் பணிபுரியும் தமி ழக தொழிலாளர்களின் நலன் காக்கு ம் வகையில் அவர்களுக்கு தமிழக அரசு தனி அமைச்சகத்தை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியு றுத்தி ஐக்கிய அரபு அமீரகம் து பாயில் மனிதநேய மக்கள் கலாச்சா ரப் பேரவை ( மமகபேரவை ) சார்பில் கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட் டிருக்கிறது.
இந்நிகழ்வை மனிதநேய மக்கள் கட் சியின் பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி துபாயில் மு தல்கையெழுத்தைப்போட்டு தொடங்கி வை த்தார்.
அந்நிகழ்வில் பேசிய தமிமுன் அன்சாரி, கேரளாவை சேர் ந்தவர்கள் வெளிநாடுகளில் லட்சக் கணக்கில் பணிபுரிகிறார்கள்.அவர் களின் நலனகளுக்காக கேரளாவில் தன ி அமைச்சகம் செயல்படுகிறது. இத னால் லட்சக்கணக்கான மலையாளிகள் பயனடைகிறார்கள். தமிழகத்தில் வெ ளிநாடு வாழ் தமிழர்களுக்கான தொ டங்கப்பட்ட வாரியம் செயல்படாமலே யேஇருக்கிறது. தமிழகத்திற்கு வளை குடா மற்றும் தென்கிழக்காசிய நா டுகளில் பணிபுரியும் லட்சக்கணக் கான தமிழகதொழிலாளர்களால் அன்னிய செலவாணி குவிகிறது. ஆனால் அவர ்களின் இன்னல்கள் குறித்து யாரு ம் கவலைப்பட்டதாகதெரியவில்லை .
இவ்விஷயத்தில் இந்தியாவுக்கே கே ரளா வழிகாட்டியாக இருக்கிறது.கேரளாவைப் போலவே தமிழக அரசும்வெளிநாடுவாழ் தமிழக தொழிலாளர் களின் நலன் காக்க தனி அமைச்சரவை யை உருவாக்க வேண்டும். அதற்கு ம னிதநேய மக்கள்கலாச்சாரப் பேரவை முன்னெடுக்கும் முயற்சிகளுக்கு எல்லோரும் ஆதரவளிக்க வேண்டும் என் றார்.இந்நிகழ்வில் மமக மாநில அம ைப்புச் செயலாளர் ராசுதின், ஐக் கிய அரபு அமீரக மமக பேரவையில் ச ெயலாளர் மதுக்கூர்.அப்துல்கா தர், தமிழர் பண்பாட்டு பேரவை செயலாளர் அன்பரசு உள்ளிட்ட பல் வேறு தமிழ் அமைப்புகளின் பிரதி நிதிகளும்கலந்துக் கொண்டனர்.