Published On: Friday, January 01, 2016
மலர்ந்த்திரக்கும் புது வருடத்தில் மலையக மக்கள் அனுபவிக்கும் அனைத்து பிரச்சினைகளையும் கேட்டறிந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.
மலர்ந்த்திரக்கும் புது வருடத்தில் மலையக மக்கள் அனுபவிக்கும் அனைத்து பிரச்சினைகளையும் கேட்டறிந்துள்ளதாக இலங்கை தழிலரசு கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.
அமரர்.சந்திரசேகரனின் நினைவு தினத்தை கொண்டாட முதன்முறையாக மலையக பிரதேசத்திற்கு தனது விஜயத்தை மேற்கொண்டு கொட்டகலை ஸ்ரீ முத்துவிநாயகர் ஆலயத்தில் 01.01.2016 அன்று காலை நடைபெற்ற புதுவருட விசேட பூஜையில் கலந்து கொண்டு அங்கு வருகை தந்த அனைத்து இந்துகளுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்த பின் கொட்டகலை நகரத்திற்கு அண்மையில் அமைந்துள்ள எதன்சைட் தோட்டத்திற்கு விஜயத்தை மேற்கொண்டார்.
(க.கிஷாந்தன்)






