Published On: Saturday, March 19, 2016
GCE O/L சாதாரண தரப் பெறுபெறுகள் தற்போது வெளியாகியுள்ளது...
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை(GCE O/L) பெறுபேறுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளதாக இலங்கை பரீட்சைகள் திணைக்களம் தெறிவித்தது.
2015ம் வருடம் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை எழுதிய மாணவர்கள் www.doenets.lk எனும் பரீட்சைகள் திணைகளத்தின் உத்தியோகபூர்வ இணையத்தினும் உங்களது பெறுபேறுகளை கண்டு கொள்வதுடன்.
உங்கள் கையடக்கத் தொலைபேசியிலும் பெறுபேறுகளை பெற்றுக்கொள்ள முடியும்.
EXAMS<space>INDEX NO
Send to
Dialog-7777
Mobitel-8884
Airtel-7545
Etisalat-3926
Hutch-8888
(ஜுனைட்.எம்.பஹ்த்)
