Published On: Tuesday, July 12, 2016
நினைவுதின நிகழ்வு
காலம்சென்ற முன்னால் கலாசார பிரதியமைச்சரும் அகில இலங்கை சிங்கள கவிதைகள் சம்மேளனத்தின் மூலகர்த்தாவுமான சோமவீர சந்திரசிறி அவர்களின் 45வது நினைவுதின நிகழ்வு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் (11) பிற்பகல் கெஸ்பேவ நகர மண்டபத்தில் நடைபெற்றது.



