எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய துருவம் புதிய மின்னஞ்சல் முகவரி: thuruvamnews@gmail.com சகலரும் இதனுடன் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
Published On: Tuesday, August 25, 2015

முன்னால் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பரீட் உட்பட எட்டுப்பேருக்கு விளக்கம்ரியல்

Print Friendly and PDF

காத்தான்குடியில் கடந்த வெள்ளிக்கிழமை (21) மாலை இடம்பெற்ற கலவரத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்ட முன்னால் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கே.எல்.எம்.பரீட் உட்பட எட்டுப்பேருக்கு 08.09.2015 திகதி வரை 14 நாட்கள் விளக்கமரியலில் வக்குமாறு   இன்று (25)  மட்டக்களப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இச் சம்பவத்துடன் தொடர்புடயவர் என சந்தேகிக்கப்படும் சந்தேக நபர் ஒருவரை காத்தான்குடி பொலிஸார் தேடிவருகின்றனர்.

(ஜுனைட்.எம்.பஹ்த் )

Related News
 

Sign Up to Thuruvam Newsletter

© 2014 THURUVAM NEWS All Rights Reserved
|
Call us on (+94) 71 35 45 45 2