எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய துருவம் புதிய மின்னஞ்சல் முகவரி: thuruvamnews@gmail.com சகலரும் இதனுடன் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
Published On: Saturday, September 12, 2015

மெக்காவில் இதுவரை இடம்பெற்ற சோக சம்பவங்கள்

Print Friendly and PDF

1990 ஜூலை 2: மெக்காவில் புனித யாத்திரையின் போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 1426 பேர் பலி.

1994 மே 23: மெக்காவில் ஹஜ் யாத்திரையின் ஒரு பகுதியாக ஷைத்தான் மீது கல்லெறியும் நிகழ்ச்சியின் போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 270 பேர் பலி.

1997 ஏப்ரல் 16: மெக்காவில் ஹஜ் யாத்திரையின் கடைசி நாளில் பக்தர்கள் தங்கியிருந்த இடத்தில் சமையல் காஸ் வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 217 பேர் பலி .

1998 ஏப்ரல் 9: மெக்காவின் ஜமராத் பாலத்தில்இ ஹஜ் புனித யாத்திரையின்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 118 பேர் பலி.

2001 மார்ச் 5: ஷைத்தான் மீது கல்லெறியும் நிகழ்ச்சியில் நெரிசலில் சிக்கி 35 பேர் பலி.

2003 பெப்டவரி 11: ஷைத்தான் மீது கல்லெறியும் நிகழ்ச்சியில் நெரிசலில் சிக்கி 14 பேர் பலி.

2004 பெப்டவரி 1: ஷைத்தான் மீது கல்லெறியும் நிகழ்ச்சியில் நெரிசலில் சிக்கி 251 பேர் பலி.

2006 ஜனவரி 12: மெக்காவில் ஹஜ் புனித யாத்திரையின் கடைசி நாளில், ஜமராத் பாலத்தில் நெரிசலில் சிக்கி 346 பேர் பலி.

2015 செப்டம்பர்  11: மெக்காவில் கிரேன் விழுந்ததில் 107 பேர் பலி.

Related News
 

Sign Up to Thuruvam Newsletter

© 2014 THURUVAM NEWS All Rights Reserved
|
Call us on (+94) 71 35 45 45 2