Published On: Tuesday, September 15, 2015
புனர்வாழ்வுமற்றும் மீள்குடியேற்ற இராஜாங்கஅமைச்சராக எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அமைச்சுப் பொறுப்பினை பொறுப்பேற்கஉள்ளார்.
புனர்வாழ்வுமற்றும் மீள்குடியேற்ற இராஜாங்கஅமைச்சராக எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் (பா.உ) நாளை(16) இல-302,காலிவீதி,பம்பலப்பிட்டியில் அமைந்துள்ளதனதுஅமைச்சுக் காரியாலயத்தில் காலை 9.30 மணிக்குதனதுஅமைச்சுப் பொறுப்பினைபொறுப்பேற்கஉள்ளார்.
இந்நிகழ்வில் புனர்வாழ்வு,மீள்குடியேற்றம் மற்றும் இந்துமதஅலுவல்கள் அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் உட்படஅமைச்சின் ஏனைய உயரதிகாரிகளும் கலந்துகொள்ளஉள்ளனர்.
ஏ.எல்.எம். தாஹிர்
ஊடகப் பிரிவு
புனர்வாழ்வு,மீள்குடியேற்றம் மற்றும் இந்துமதஅலுவல்கள் அமைச்சு
0715 373 372