Published On: Monday, March 18, 2013
25ஆம் திகதி அமைதியான சாத்வீகப் போராட்டத்துக்கு அழைப்பு
இலங்கை முஸ்லிம்களுக்கு எதிரான செயற்பாடுகளைக் கண்டித்து அமைதியான சாத்வீகப் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த அழைப்பை முஸ்லிம் உரிமைகளுக்கான அமைப்பு துருவம் இணையத்தளத்துக்கு அனுப்பிவைத்துள்ளது.
