Published On: Thursday, March 21, 2013
இன்று ஜெனீவாவில் இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்த நாடுகளின் விபரம்
.jpg)
ஐக்கிய நாடுகள் மனித உரிமை கவுன்ஸிலின் 22வது கூட்டத் தொடரில் இலங்கை தொடர்பில் அமெரிக்கா முன்வைத்த பிரேரணை சற்று முன்னர் மேலதிக 12 வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
பிரேரணைக்கு ஆதரவாக 25 வாக்குகளும் 13 வாக்குகள் எதிராகவும் அளிக்கப்பட்டன. 8 நாடுகள் வாக்களிப்பில் பங்கேற்கவில்லை.
இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்த நாடுகள்:-
01.கொங்கோ
02.ஈக்குவாடோர்
03.இந்தோனேசியா
04.குவைத்
05.மாலைத்தீவு
06.மைவுரிடானியா
07.பிலிபைன்ஸ்
08.கட்டார்
09.சவுதி அரேபியா
10.தாய்லாந்து
11.உகாண்டா
12.பாகிஸ்தான்
13.வெனிசுவெலா
இன்று ஜெனீவாவில் இலங்கைக்கு சார்பாக அதிகமான முஸ்லிம் நாடுகள் வாக்களித்தமை குறிப்பிடத்தக்கது.