எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய துருவம் புதிய மின்னஞ்சல் முகவரி: thuruvamnews@gmail.com சகலரும் இதனுடன் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
Published On: Sunday, March 31, 2013

காரைதீவு விளையாட்டுக் கழகம் மிஸ்பாஹ் ஐக்கிய கிண்ணம் சம்பியன்

Print Friendly and PDF


கல்முனை மிஸ்பாஹ் விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் அணிக்கு மூன்று பேர் கொண்ட மின்னொளி கரப்பந்தாட்ட சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டியில் காரைதீவு விளையாட்டுக் கழகம் மிஸ்பாஹ் ஐக்கிய கிண்ணம் சம்பியனாகத் தெரிவு செய்யப்பட்டது.


வெற்றிக் கிண்ணத்தை பிரதம, கௌரவ அதிதிகளான கிழக்குமாகாண அமைச்சர் விமலவீர திஸாநாயக்க, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆரிப் சம்சுதீன் ஆகியோரிடமிருந்து காரைதீவு விகா. அணியின் தலைவர் பெறுவதையும் கழகத்தின் தலைவர் ஏ.டபிள்யூ.எம். ஜெஸ்மின் உட்பட பிரமுகர்களும் கலந்துகொண்டனர்.

(எஸ்.அஷ்ரப்கான்)

Related News
 

Sign Up to Thuruvam Newsletter

© 2014 THURUVAM NEWS All Rights Reserved
|
Call us on (+94) 71 35 45 45 2