
இலங்கை முஸ்லிம்களுக்கு எதிரான செயற்பாடுகள் குறித்த பிரேரணை இன்று புதன்கிழமை ஜெனீவா மனித உரிமைகள் மாநாட்டில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
இப்பிரேரணை ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரின் நிகழ்ச்சிநிரலிலும் சேர்க்கப்பட்டுள்ளதாக அங்கிருந்துவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.