எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய துருவம் புதிய மின்னஞ்சல் முகவரி: thuruvamnews@gmail.com சகலரும் இதனுடன் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
Published On: Sunday, March 17, 2013

மத்தளை விமான நிலையம் நாளை ஜனாதிபதியினால் திறந்து வைப்பு

Print Friendly and PDF


இலங்கையில் இரண்டாவது சர்வதேச விமான நிலையம் அம்பாந்தோட்டையிலுள்ள மத்தளையில் நாளை திங்கட்கிழமை உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்படவுள்ளது. மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையம் என பெயரிடப்பட்டுள்ள இந்த விமான நிலையம் ஜனாதிபதியினால் திறந்து வைக்கப்படும்.


(ஸிராஜ் எம். சாஜஹான்)

Related News
 

Sign Up to Thuruvam Newsletter

© 2014 THURUVAM NEWS All Rights Reserved
|
Call us on (+94) 71 35 45 45 2