எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய துருவம் புதிய மின்னஞ்சல் முகவரி: thuruvamnews@gmail.com சகலரும் இதனுடன் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
Published On: Sunday, March 17, 2013

வை.எம்.எம்.ஏ. சாய்ந்தமருது கிளையின் மகளிர் பிரிவு ஆரம்பம்

Print Friendly and PDF


அகில இலங்கை வை.எம்.எம்.ஏ. பேரவையின் மகளிர் பிரிவுக்கான சாய்ந்தமருது கிளை அங்குரார்ப்பன நிகழ்வு அண்மையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பேரவையின் மகளிர் அணித்தலைவி முக்ஸியா முஸம்மில், பேரவையின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் எஸ்.தஸ்தகீர், சாய்ந்தமருது கிளைத்தலைவி மௌலவியா எம்.எஸ். நயீமா நைறோஸ், சாய்ந்தமருது வை.எம்.எம்.ஏ. கிளையின் செயலாளர் எஸ்.அஷ்ரப்கான், சம்மாந்துறை கிளைத்தலைவர் டாக்டர் எம்.மஜீட் உட்பட சாய்ந்தமருதின் யுவதிகள், மாணவர்கள் எனப்பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். இங்கு சாய்ந்தமருது வை.டபிள்யூ.எம்.ஏ.மகளிர் கிளையின் புதிய நிர்வாகிகள் தெரிவு செய்யப்பட்டனர். 




(கல்முனை செய்தியாளர்)

Related News
 

Sign Up to Thuruvam Newsletter

© 2014 THURUVAM NEWS All Rights Reserved
|
Call us on (+94) 71 35 45 45 2