எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய துருவம் புதிய மின்னஞ்சல் முகவரி: thuruvamnews@gmail.com சகலரும் இதனுடன் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
Published On: Tuesday, March 12, 2013

இந்திய வீட்டுத் திட்டத்திற்கான அவசர விண்ணப்பம்கோரல்

Print Friendly and PDF


இந்திய வீட்டுத்திட்டம் தொடர்பான யாழ். - கிளிநொச்சி முஸ்லிம் சம்மேளனத்தின் செயற்பாடுகள் மஸ்ர உத்தீன் பாடசாலையில் நடைபெறுகின்றது. இதற்கான விண்ணப்பங்கள் அனைத்தும் 12.03.2013 செவ்வாய்க்கிழமை தொடக்கம் 17.03.2013 ஞாயிற்றுக்கிழமை வரை காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை பெற்றுக்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரிகள் பின்வரும் ஆவணங்களை விண்ணப்பத்துடன் இணைத்துக் கொள்ளவும்.

01. காணி உறுதிப்பத்திரம்
02. முப்பது வருட தொடர் சுருக்கப் பத்திரம்
03. கட்டிடம் கட்டுவதற்கான மாநகரசபை அனுமதி
04. குடும்ப அட்டை
05. குடும்ப தலைவரின் தேிசய அடையாள அட்டையின் பிரதி
06. சேதமடைந்த வீட்டின் முன் குடும்ப அங்கத்தினர் அனைவரும் எடுத்துக்கொண்ட புகைப்படம் 
07. வீடுகட்டி குடியிருப்போம் என்பதற்கான சம்மதக் கடிதம்
08. தாங்கள் முன்னர் குடியிருந்த பிரதேசத்தில் வீட்டுடன் கூடிய காணியில்லை என்பதை உறுதிசெய்யும் கடிதம்
09. கிராம அலுவலரின் சிபாரிசுக்கடிதம்
10. காணி வரைபடம்

தொடர்பு கொள்ளவேண்டிய தொலைபேசி இலக்கங்கள்

எம்.யூ.எல். தாஹிர் - 0772405405
எஸ்.ஏ.சி. முபீன் - 0777281031
ஐ.அஸ்மின் - 0770525391
ஏ.எச்.ஜமால் - 0774458582
எம்.எச்.சர்மிளா - 0776674795
எம்.பி.லாபிர் - 0775976619
எம்.சி.ஹஸ்சான் - 0779173686
ஆர்.கே.சுவர்கஹான் - 0770476555
எம்.பி.எம்.சரபுல் அனாம் - 0776590632
எஸ்.எச்.நியாஸ் ஹாஜியார் - 0777900826
எம்.எம்.எம்.றமீஸ் - 0777805399

தகவல்களுக்கு...
தலைவர், கே.எம்.நிலாம் - 0770512246
பொதுச் செயலாளர், யாழவன் நஸீர் - 0779066200
பொருளாளர், ஏ.எல்.சுபுஹான் - 0771738050

(பா.சிகான்)

Related News
 

Sign Up to Thuruvam Newsletter

© 2014 THURUVAM NEWS All Rights Reserved
|
Call us on (+94) 71 35 45 45 2