எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய துருவம் புதிய மின்னஞ்சல் முகவரி: thuruvamnews@gmail.com சகலரும் இதனுடன் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
Published On: Thursday, July 30, 2015

அகில இலங்கை அரபு மத்ரஸாக்களுக்கு மத்தியில் திறந்த கட்டுரைப் போட்டி

Print Friendly and PDF


அக்குறனை ஜாமிஅஹ் ரஹ்மானிய்யஹ் அரபுக்கலாசாலை பழைய மாணவர் அமைப்பான “நத்வதுர் ரஹ்மானிய்யீன்” அதன் 20 வருட பூர்த்தியை முன்னிட்டு பல வேலை திட்டங்களை முன்னெடுத்து வருகிறது.

அதனடிப்படையில் இலங்கையிலுள்ள அரபு மத்ரஸாக்களில் தரம் 6 அல்லது 7
ஆம் வகுப்புக்களில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு மத்தியில் அரபு மொழியில் திறந்த கட்டுரை போட்டியொன்றை நடாத்த திட்டமிட்டுள்ளது.

இப்போட்டி தொடர்பான மேலதிக விபரங்களுக்கு..
081 2301636 - 0715633124

விண்ணப்ப முடிவுத்திகதி 19-08-2015

(ஜுனைட்.எம்.பஹ்த் )

Related News
 

Sign Up to Thuruvam Newsletter

© 2014 THURUVAM NEWS All Rights Reserved
|
Call us on (+94) 71 35 45 45 2