Published On: Monday, August 17, 2015
கிழக்கு மாகாண சபை உறுப்பினர் நஸீர் தனது வாக்கினை பதிவிட வருகை தந்தபோது
அம்பாறை - அட்டாளைச்சேனை 6 ஆம் பிரிவு கிராம அபிவிருத்தி சங்க கட்டிடத்தில் அமையப்பெற்ற வாக்குச் சாவடிக்கு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர் தனது வாக்கினை திங்கட்கிழமை (17) காலை 7.30 மணியளவில் பதிவிட்டார்.
அபு அலா -