Published On: Monday, August 17, 2015
சீ.யோகேஸ்வரன் மற்றும் பொதுமக்கள் வாக்களித்தனர்
வாழைச்சேனை புதுக்குடியிருப்பு வாணி வித்தியாலயத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர் சீ.யோகேஸ்வரன் மற்றும் பொதுமக்கள் வாக்களித்துள்ளனர்.
இதன்போது வேட்பாளரான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் புதுக்குடியிருப்பு பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் வழிபாட்டில் கலந்து கொண்டு பின்னர் தன்னுடைய வாக்கினை பதிவு செய்து கொண்டார்.
ந.குகதர்சன்,
வாழைச்சேனை நிருபர்