Published On: Monday, August 17, 2015
மடவள மஞ்சள் பேப்பரின் களவு வேலை அம்பலம்
தமிழ் ஒழுங்கா தெரியாத மடவள மஞ்சள் பேப்பர் நம்பர் ஒன் தமிழ் வெப்சைட் என்று சோ காட்ட நல்லா பணம் செலவு செய்ற விசயம் அம்பலம். விடிய விடிய மூஞ்சி கழுவாம முகநூள்ல இருந்தும் கொப்பி அன்ட் பேஸ்ட் நியுசுகள அதே ஆக்கள் தான் பார்க்கிறாங்க. அதால கள்ள கிரடிட் காட் குடுத்து எக்கச்சக்கமா லைக் வாங்கி பெரியாள் என்டு சோ காட்டுற மடவள நியுசுட களவ கண்டுபிடிக்கிறது கஸ்டமில்லை.
முகநூள் பக்கம் அட்மின்களுக்கு லைக் கூடுறது என்றா அவங்கட பேஜ பற்றி நிறைய பேர் பேசனும்இ செயார் பண்ணனும் காரணத்தோட ரீச் கூடனும் என்டுறது தெரியும். அதை பார்க்கிறது எப்படியென்டும் தெரியும். அப்பிடி பார்த்தா திடீரென ஆறு நாள்ல 8000 லைக் வாங்குற அளவுக்கு மடவள செய்த சேவை என்ன என்டுறது அம்பலத்துக்கு வரும். இப்ப போய் பார்த்தா 184மூ கூடுதல் வளர்ச்சியென்டு காட்டும். எதை செய்ததனால் என்று சிந்தித்தால் இந்த இரகசியம் வெளிவரும்.
ஜப்னா முஸ்லிமின் தடை எடுக்கப்பட்டதும் ஒரே நாள் இரவுல 5000 லைக் கூடின மாயம் என்ன?? அடுத்த 10 நாள்ல 68000 லைக் 112000 லைக்கா மாறினது எப்படி?? ஒரிஜுனல் செய்தி போடுற தலங்கள் இந்த ஒரு கிழமையில காணாத உயர்வு மடவளக்கு மட்டும் வந்த ரகசியலம் என்ன?? இந்த நாடகம் போடுறதுக்கு இருக்கிற காரணம் என்ன??
தமிழ்கொலை செய்யும் நம்பர் ஒன் தமிழ் பேப்பரின் கள்ள லைக் லட்சணம் ஒரிஜுனல் செய்தி போடும் தமிழ்மிரர் லங்காதீப ஹுருநியுஸ் வீரகேசரி எல்லாம் விட கிடு கிடுவன உயரும் ரகசியம் என்ன?? ரிசாத் பதியுதீனுக்காக நூறு முகநூள் கணக்கு திறந்து மூஞ்ச கழுவாம போஸ்ட் பண்ணுற மட்டுமா??? இல்லை இல்லை. முகநூளுக்கு உடனடியாக கட்டும் பணம் கள்ளகிரடிட் காடுல இருந்து வந்தது.
இந்த பொலப்பு காரணமில்லாமயா??? மஹிந்த ராஜபக்சவுக்கு கூஜா தூக்கும் இவனுகள் போடும் திட்டம் என்ன?? சமூகத்துக்கு இவனுகள் செய்தது என்ன??? சிந்தியுங்கள். அம்பலப்படுத்துங்கள்.
ஆர்பாட்டம் இல்லாத எலக்சன் காலத்துல ஆகாசம் தொடும் நாடகத்தின் பின்னணி என்ன?? கிரியெயல்லவுக்காக இவர்கள் செலவு செய்யும் பணத்தின் பின்னனி என்ன?? மலேசியாவில் பிடிபட்ட டுவுவு கிரடிட் காட் காரனோட இவர்களுக்கு இருக்கும் சம்பந்தம் என்ன??? மடவள மஞ்சளின் கிரடிட் கார்ட் கடவுள் யார் என்று தெரியுமா?? பைரூஸ் ஹாஜியாரின் தொடர்பு என்ன என்று தெரியுமா?? இப்படி வேசம் போட வேண்டிய தேவை என்ன தெரியுமா?? கள்ளப் பின்னனி பற்றி ஆராய்ந்து பாருங்கள். காரணமில்லாமல் ஒருவனும் இப்படி காச செலவழிக்க மாட்டான். அம்பலப்படுத்துங்கள் சதியை.