Published On: Monday, August 17, 2015
திகாமடுல்ல மாவட்ட மயில் சின்ன ஐந்தாம் இலக்க வேட்பாளா் சிராஸ் மீராசாஹிப் தனது வாக்கினை அளித்தார்
கல்முனை மாநகர முன்னாள் முதல்வரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மயில் சின்ன ஐந்தாம் இலக்க திகாமடுல்ல மாவட்ட வேட்பாளருமாகிய சிராஸ் மீராசாஹிப் தனது வாக்கினை அளிப்பதற்காக சாய்ந்தமருது அல்-ஹிலால் வித்தியாலயத்தில் அமைந்துள்ள வாக்கெடுப்பு நிலையத்தில் சென்று வாக்களித்தபோது பிடிக்கப்பட்ட படங்கள்
(படங்கள்- அட்டப்பள்ளம் நிருபர்).