Published On: Monday, August 17, 2015
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ். ஹமீட் தனது வாக்கினை அளித்தார்
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் செயலாளர் நாயகம் நிச்சயிக்கப்பட்ட தேசியப்பட்டியல் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் வை.எல்.எஸ். ஹமீட் அவர்கள் தனது வாக்கினை அளிப்பதற்காக கல்முனையில் அமைந்துள்ள வாக்களிப்பு நிலையத்திற்கு சென்றபோது பிடிக்கப்பட்ட படங்கள்
(எஸ்.அஷ்ரப்கான்)