Published On: Monday, August 17, 2015
7 ஆம் இலக்க வேட்பாளர் சிரேஷ்ட விரிவுரையாளர் வாக்கினை அளித்தார்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் 7 ஆம் இலக்க வேட்பாளர் சிரேஷ்ட விரிவுரையாளர் எம்.ஏ. கலீலுர் ரஹ்மான் அவர்கள் தனது வாக்கினை அளிப்பதற்காக கல்முனையில் அமைந்துள்ள வாக்களிப்பு நிலையத்திற்கு சென்று வாக்கினை அளித்தார்.