Published On: Monday, August 17, 2015
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளர் மட்டக்களப்பு வேட்பாளர்கள் வாக்களித்தனர்.
2015 பாராளுமன்ற பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளர் பஷீர் சேகுதாவூத் ஐக்கிய தேசியக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் எம்.எல்.ஏ லத்தீப் ஆகியோர் ஏறாவூர் அல் அஸ்ஹர் வித்தியாலயத்திலும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்ட முதன்மை வேட்பாளர் அலி ஸாஹிர் மௌலானா, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வேட்பாளர் எம்.எஸ்.சுபைர்; ஆகியோர் ஏறாவூர் அல் ஜூப்றிய்யா வித்தியாலயத்திலும், கிழக்கு மாகாணசபை முதலமைச்சர் ஹாபிழ் நஸீர் அஹமட் மற்றும் சுயேச்சைக்குழு 9 முதன்மை வேட்பாளர் கே. வாஜித் ஆகியோர் ஏறாவூர் அறபா வித்தியாலயத்திலும் 17.08.2015 காலை வாக்களிக்கச் சென்ற போது …
(படங்கள் : ஏறாவூர் நிருபர் ஏஎம் றிகாஸ்)

