Published On: Thursday, August 13, 2015
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் இளைஞர் அணி ஒன்று கூடல்
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் திகாமடுல்ல மாவட்ட இளைஞர் காங்கிரஸ் ஒன்று கூடல் இன்று 13.08.2015 பிற்பகல் 2.00 மணிக்கு சாய்ந்தமருது லீ மெரிடியன் மண்டபத்தில் தேசிய தலைவர் ரிஷாட் பதியுதீன் அவர்களின் பிரசன்னத்துடன் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
எனவே அனைத்து இளைஞர் அணி உறுப்பினர்களையும் இவ் அணியில் இணைந்து கொள்ள ஆர்வமுள்ள இளைஞர்களையும் உரிய நேரத்திற்கு சமூகமளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
மேலதிக விபரங்களை 0771896767 / 0754366738 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ள முடியும். என்று நிகழ்ச்சியின் ஒருங்கினைப்பாளர் றிஸ்டி ஷரீப் தெரிவிக்கிறார்.
(எம்.வை.அமீர் , ஜுனைட்.எம்.பஹ்த் )
