Published On: Saturday, August 22, 2015
Rajika Koddithuwakku ஸ்ரீ ஜெயவர்தனபுற கோட்டே மாநகர சபையின் புதிய உறுப்பினராக நியமிக்கப்பட்டாா்
ஸ்ரீ ஜெயவர்தனபுற கோட்டே மாநகர சபையின் புதிய உறுப்பினராக Rajika Koddithuwakku ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவிட் இருந்து தனது நியமனக்கடிதத்தினை பெற்றபோது
(படம் - ஜனாதிபதி ஊடகப்பிரிவு)

