Published On: Thursday, December 17, 2015
பணம் கொள்ளை
இன்று அட்டாளைச்சேனையில் இடம் பெற்ற திருட்டு சம்பவம் CCTV கமராவில் பதிவான காட்சி. முச்சக்கர வண்டியில் இருந்த 375000 பணத்தையே திருடினார். மேலதிக விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிசார் மேற்கொள்கின்றனர்.
(ஏ.எல்.ஜனூவர்)