Published On: Monday, December 21, 2015
ஏ.எம். பறக்கத்துள்ளாஹ் எழுதிய 'கல்முனை மாநகரம் - உள்ளூராட்சியும் சிவில் நிருவாகமும்' ஆய்வு நூல் வெளியீட்டு விழா
கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஏ.எம். பறக்கத்துள்ளாஹ் எழுதிய 'கல்முனை மாநகரம் - உள்ளூராட்சியும் சிவில் நிருவாகமும்' ஆய்வு நூல் வெளியீட்டு விழா நேற்று (20) மாலை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தலைமையில் கட்சி தலைமையகம் தாருஸ்ஸலாமில் நடைபெற்றது இதன் போது குறித்த நூல் பல பலருக்கு வழங்கப்பட்டது அதன் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள்.
(சப்னி)












