Published On: Thursday, December 17, 2015
"ஈஸ்ட் யூத் பவுண்டேசனு"க்கான விண்ணப்பம் - கிழக்கு இளைஞர்களுக்கு
கிழக்கு மாகாண மக்களின் சமூக, கலாச்சார, சமயத்தில் ஓர் புரட்சியினை உருவாக்குவதுடன் கிழக்கு முழுவதும் அபிவிருத்தி பணிகளை துரிதமாக மேற்கொண்டு கிழக்கில் உள்ள அனைத்து கல்வி நடவடிக்கைகளையும் பூரணமாக அபிவிருத்தி செய்யும் நோக்குடனும் சென்ற வாரம் முதல் இளைஞர் படையணியினால் ஆரம்பமான “ஈஸ்ட் யூத் பவுண்டேடன்”.
எமது பவுண்டேசன் முழு சமூக மாற்றத்துடன் கிழக்கு முழுவதுவும் அபிவிருத்திகளை அதிகரிக்கும் நோக்குடன் எங்களால் முடிந்த உதவிகளை இந்த ஏழை மகக்ளுக்கு வழங்கவும் திட்டமிட்டு ஆரம்பித்துள்ளோம்.
எமது இந்த தூய்மையான பணியுடன் இணைய விரும்பிய எமது கிழக்கு இளைஞர்களுக்கு ஓர் சந்தர்ப்பம் நீங்களும் எம்மோடு இணைந்து செயற்பட விரும்பினால் கீழ் உள்ள லிங் சென்று எமது விண்ணப்ப படிவத்தினை பூரணப்படுத்தி அனுப்பி வையுங்கள்...
மேலதிக விபரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அல்லது தொலைபேசி மூலம் அறித்தருவோம் அத்துடன் கிழக்கு மகாண இளைஞர்களாகிய நீங்கள் எங்கு வசித்தாலும் கவலையின்றி விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து அனுப்பலாம்.
மேலதிக விபரங்களுக்கு : eastyouthfoundation@gmail.com
விண்ணப்பத்தினை பூர்த்தி செய்ய :---> LINK:---> https://goo.gl/ lCXbPY
