Published On: Saturday, January 02, 2016
மட்டக்களப்பு மாவட்ட தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் சத்தியப்பிரமான நிகழ்வு
மட்டக்களப்பு மாவட்ட தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட காரியாலயத்தில் 01.01.2016ம் திகதி இடம் பெற்ற 2016ம் வருடத்திற்கான அரச சேவை சத்தியப்பிரமான நிகழ்வில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் கிழக்கு மாகாணப்பணிப்பாளர், மட்டக்களப்பு மாவட்ட உதவிப்பணிப்பாளர், மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் சேவை அதிகாரிகள், NYSCO முகாமையாளர், பிரதேச இளைஞர் சேவை அதிகாரிகள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கலந்து சிறப்பித்தனர்.
(றியாத்)