Published On: Thursday, January 21, 2016
புதிய கல்வி சீர்திருத்தம் தொடர்பான கலந்துரையாடல்
புதிய கல்வி சீர்திருத்தம் தொடர்பான கலந்துரையாடல் ஜனாதிபதி தலைமையில் இன்று (21) ஜனாதிபதி செயலகத்தில் இடம் பெற்றது
இந் நிகழ்வில் கல்வி அமைச்சர் உட்பட அமைச்சின் செயலாளர் பல்கலைக்கழக பேராசிரியர்களும் கலந்து கொண்டனர்
(புகைப்படம்: சுதத் சில்வா - ஜனாதிபதி ஊடகப் பிரிவு)

