Published On: Thursday, January 14, 2016
பிரதமர் மோடி தமிழிலில் பொங்கல் வாழ்த்து
தமிழ்நாட்டில் நாளை பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பிரதமர் மோடி தமிழர்களுக்கு தனது டுவிட்டரில் தமிழில் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் நாளை பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையட்டி பிரதமர் மோடி தமிழர்களுக்கு தனது டுவிட் டரில் தமிழில் பொங் கல் வாழ்த்து தெரிவித் துள் ளார். அதில் அவர் கூறியிருப் பதாவது:-’தமிழக மக்களுக்கு இனிய பொங்கல் வாழ்த்துக்கள். கடின உழைப்பை வித்திட்ட விவசாயிகளுக்கு சிறப்பான அறுவடையும் வளமும் கிடைக்க வாழ்த்துகிறேன்’ இவ்வாறு மோடி கூறியுள்ளார்.
