Published On: Wednesday, January 06, 2016
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க முதலமைச்சர் உத்தரவு
மீண்டும் அடைமழை ஆரம்பித்துள்ளதால் வெள்ள நீர் வடிந்தோடும் நடவடிக்கைகளை உடனடியாக ஆரம்பிக்குமாறும் வெள்ளத்தினால் பாதிக்கப்படும் மக்களை உடனடியாக வேறிடங்களுக்கு மாற்றுவதற்கும் அவர்களுக்கான நிவாரனங்கள், உலர் உணவுகள் வழங்குவதற்கும் உடனடி நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மூன்று மாவட்டங்களின் அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவர் என்றவகையில் முதமலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் அரசாங்க அதிபர்களுக்கு அவசர அறிக்கை விடுத்து கடிதம் அனுப்பியுள்ளதாக முதலமைச்சின் செயலாளர் யூ.எல்.ஏ.அஸீஸ் ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.