எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய துருவம் புதிய மின்னஞ்சல் முகவரி: thuruvamnews@gmail.com சகலரும் இதனுடன் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
Published On: Friday, March 11, 2016

NASPF Lanka நிறுவனத்தின் நாடு தழுவியதாக நடத்தப்பட உள்ள ஆங்கிலப் பேச்சுப் போட்டி 2016!

Print Friendly and PDF


எமது whatsup குழுமத்தின் ஊடாக பல் துறை சார்ந்த நடுவர்களின் மூலமாக  வெற்றியாளர்கள் தேர்ந்து எடுத்து ரூபாய் 15000/- பெறுமதியான பணப் பரிசு வழங்கப் பட உள்ளது!

இதன் மூலம் இளம் தலைவர்களை சமூகத்திற்கு அடையாளப் படுத்தவும் அவர்களின் ஆங்கில அறிவை செம்மையாக்கவும் அவர்களுக்கு இடையே போட்டித் தன்மையை உருவாக்கவும் இம் முயற்சியை NASPF குழுமம் உருவாக்கி உள்ளது !

எனவே நீங்களும் இதில் இணைந்து மற்றும் உங்களுக்குத் தெரிந்தவர்களையும் எங்களுடன் இணைத்து இப் பயணத்தில் பங்கு பெற நாம் அழைக்கின்றோம் !
கல்வி நிறுவனங்கள் தங்கள் திறமையான ஆங்கில மாணவர்களையும் இதில் இணைக்கலாம் !

போட்டி நிபந்தனைகள் 
மாணவர்கள் மற்றும் தொழில் தேடுபவர்கள்்
இப் போட்டியில் பங்கு பெற விரும்பும் பெண்கள் தங்கள் பெற்றோர்களின் whatsup இலக்கத்துடன் மட்டுமே இனையலாம்
வயது எல்லை ஆண் பெண் 15 தொடக்கம்
தனி whatsup குழுமத்தில் மட்டும் இப்போட்டிகள் நடைபெறும்
போட்டியாளர்களின் Whatsup இலக்கங்கள் இரகசியமாக பேணப்படும்

இப்போதே உங்கள் பதிவுகளுக்கு naspf lanka வேட்ஸ் அப் இலக்கம் :
0772743779
எமது குழும நடுவர்கள் ! 
Marzook K Lebbe - FORMER GM IN MALASIAN COMPANY 
YB Musthafa - ENGINEER 
Naleem Pt - SECRETARY - Naspf Lanka
Nawffal Abdul Majeed - Practising Toastmasters

Related News
 

Sign Up to Thuruvam Newsletter

© 2014 THURUVAM NEWS All Rights Reserved
|
Call us on (+94) 71 35 45 45 2