Published On: Friday, March 11, 2016
எனக்கு இலட்சியமே இல்லை – கவிஞர் நிஷா மன்சூர்
(வீடியோ இணைப்பு) இந்திய கவிஞரும் சமூக ஆர்வலருமான சகோதரர் நிஷா மன்சூர் அண்மையில் தனது “நிழலில் படரும் இருள்” நூல் அறிமுக நிகழ்வுக்காக இலங்கை விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார். பன்முக ஆளுமைகளை சந்திக்கும் FRONTLINE நிகழ்ச்சிக்காக அவரை நாம் நேர்கண்டோம்! திடகாத்திரமான அந்த ஆளுமையின் முழு நேர்காணல் வீடியோ இங்கு தரப்படுகிறது.
சந்திப்பு :: அனஸ் அப்பாஸ், இஸ்பஹான் ஷாப்தீன்
VIDEO LINK :: https://youtu.be/tCPIvHEOhaA