Published On: Thursday, April 21, 2016
உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட கருத்தரங்கின் நிறைவு
உள்ளூராட்சி மன்றங்களின் தற்போதைய பணிகள் மற்றும் எதிர்கொள்ளும் சவால்கள் தொடர்பாக விழிப்புணர்வூட்டும் முகமாக உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட கருத்தரங்கின் நிறைவு நிகழ்வில் நேற்று (20) ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் கலந்துகொண்டார்.
மாகாண சபை மற்றும் உள்ளுராட்சி மன்ற அமைச்சினால் ஏற்பாடு செய்த இக் கருத்தரங்கு நேற்றைய நாள் முழுவதும் கொழும்பு இலங்கை மன்றத்தில் இடம்பெற்றது.
(புகைப்படம்: சுதத் சில்வா - ஜனாதிபதி ஊடகப் பிரிவு)



