Published On: Friday, April 08, 2016
சிறிமாவோ பண்டாரநாயக்க அம்மையாரின் பிறந்தநாள்
சிறிமாவோ பண்டாரநாயக்க அம்மையாரின் பிறந்தநாள் நூற்றாண்டை முன்னிட்டு ஏற்பாடு யெ்த ஞாபகார்த்த விழா ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் (07) பிற்பகல் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
(புகைப்படம்: சுதத் சில்வா - ஜனாதிபதி ஊடகப் பிரிவு)








