Published On: Friday, July 08, 2016
ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவுக்கு விஜயம்
ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் (07) முற்பகல் தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் கண்காணிப்பு விஜயத்தில் ஈடுபட்டார். ஜனாதிபதியின் பொறுப்பில் உள்ள ஒரு நிறுவனம் என்ற வகையில் நிறுவனக் கட்டமைப்பு மற்றும் அதன் செயற்பாடுகள் பற்றிக் கண்டறிதல் இவ்விஜயத்தின் நோக்கமாக அமைந்தது.
