Published On: Tuesday, August 25, 2015
சிறுமியின் சத்திர சிகிச்சைக்கு உதவிகோரல்
காத்தான்குடி பரீட் நகர் மஸ்ஜிதுல் மனாருல் ஹுதா பள்ளிவாயல் மஹல்லாவைச் சேர்ந்த ஆN.மர்சூக் என்பவருடைய மகள் பாத்திமா இல்மா (வயது 10) என்ற சிறுமிக்கு மூலையில் கட்டி ஏற்பட்டுள்ளதால் (BRIAN LESION OF UNCERCAIN PATHOLOG) என்ற ஆபத்தான நோயினால் பீடிக்கப்பட்டுள்ளார்.
இச்சிறுமிக்கு வைத்திய சத்திர சிகிச்சை செய்வற்கு ரூபா 600000/= மற்றும் வைத்திய செலவுகளுக்கு 300000/= தேவை என பரிசோதனை செய்த சத்திர சிகிச்சை நிபுனர் டாக்டர் சமன் புஸ்பகுமார (MBBS)COL.MRCS.(ENG) என்பவர் தெரிவித்துள்ளதால் இச்சிறுமிக்கு அவசரமாக சத்திர சிகிச்சை மேற்கொள்வதற்கு எவ்வித உதவியும் அற்ற நிலையில் உள்ளதால் தங்களின் மேலான உதவிகளை வழங்கி இச்சிறுமியின் சத்திர சிகிச்சைக்கு உதவி செய்ய முடியுமான சகோதரர்கள் அச் சிறுமியின் தாயின் வங்கிக் கணக்கிற்கு உதவித்தொகை அனுப்பி உதவலாம்.