Published On: Tuesday, March 19, 2013
புத்தளம் தள வைத்தியசாலையில் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் அலகு திறந்து வைப்பு
( புத்தளம் செய்தியாளர் )
புத்தளம் தள வைத்தியசாலையில் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் அலகு புனர்நிர்மாணம் செய்யப்பட்டு இன்று திறந்து வைக்கப்பட்டது. எம்.டீ.எம். சபீக், எச்.எஸ்.எம். சியாம், எச்.ஓ.எம். பைரூஸ், எச்.யூ.எம். சபீக் ஆகியோரின் உதவியினால் இந்த அலகு புனர்நிர்மாணம் செய்யப்பட்டது.
புத்தளம் தள வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் அஷோக் பெரேரா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் அலகு பொறுப்பு வைத்திய நிபுணர் ஏ.எம். அபேவிக்ரம, வைத்தியசாலை வைத்தியர்கள், பிரதம இலிகிதர் எச்.எம்.எம். சபீக் உட்பட வைத்தியசாலை ஊழியர்களும் கலந்து கொண்டனர். அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் மூலமான சேவையை வைத்திய நிபுணர் ஏ.எம். அபேவிக்ரம ஆரம்பித்து வைத்தார்.