புத்தளம் தள வைத்தியசாலை சிறுவர் வார்ட்டுக்கு புத்தளம் ப(B)ட்டீஸ் நம்பிக்கை நிதியத்தினால் மின் விசிறிகள்
இரண்டு அன்பளிப்பு செய்யப்பட்டன. புத்தளம் தள வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர்
அஷோக் பொரேரா புத்தளம் ப(B)ட்டீஸ் நம்பிக்கை நிதிய உறுப்பினர் எம்.ஆர். எம். தன்ஸீலிடமிருந்து மின் விசிறிகளை பெற்றுக் கொண்டார்.