Published On: Friday, March 15, 2013
திருமலை ஜெய்கா திட்ட பணிகளின் முன்னேற்றம் குறித்த கூட்டம்
திருகோணமலை மாவட்டத்தின் ஜெய்கா திட்டத்தின்கீழ் வீதி, வடிகான் ஆகிய புனர்நிர்மாண பணிகளின் முன்னேற்றம் பற்றிய ஆராயும் கூட்டம் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சில் இன்று வியாழக்கிழமை கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பை தலைமையில் அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் திருமலை மாவட்டத்தின் திணைக்கள உயர் அதிகாரிகள், அமைச்சரின் பிரத்தியோக செயலாளர் மற்றும் அமைச்சின் செயலாளர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


(இர்பான்)