Published On: Monday, March 18, 2013
அமெரிக்காவுக்கு எதிராக தமிழ் பிரதேசங்களில் சுவரொட்டிகள்
ஜெனீவாவில் அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்தைக் கண்டித்து தமிழ் மக்கள் வாழும் பகுதிகளில் அமெரிக்காவுக்கு எதிராக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
இந்த சுவரொட்டிகளில், 'எங்கள் வீட்டுப் பிரச்சினையை நாங்கள் பார்த்துக் கொள்கின்றோம். அமெரிக்காவே வாயை மூடு', 'எங்கள் தானைத் தலைவர் மகிந்த ராஜபக்ஷவே' போன்ற வாசகங்கள் எழுதப்பட்டுள்ளன.
இந்த சுவரொட்டிகள் மக்கள் முன்னணி என்ற பெயரில் ஒட்டப்பட்டுள்ளன.
.jpg)